திருவாசகம்-திருச்சாழல்பாடல் எண் : 20அருந்தவருக் காலின்கீழ்அறமுதலா நான்கனையும்இருந்தவருக் கருளுமதுஎனக்கறிய இயம்பேடீஅருந்தவருக் கறமுதல்நான்கன்றருளிச் செய்திலனேல்திருந்தவருக் குலகியற்கைதெரியாகாண் சாழலோ.அருமையாக தவம் செய்பவருக்கு தொடர்ந்து வளரும் தன்மையுடன் வந்து அறத்தையும் நான்கு மறைகளையும் அண்டி வந்தவருக்கு அருள்வது நான் அறிய ஏன் என்ற சொல் என்றால் அருந்தவருக்கும் உலக இயற்கை தெரியாது என கண்டு அறிந்து விளையாடு.#திருவாசகம்
Show more